Viral Video: குட்டி யானைக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி தான்...!

குட்டி யானைகள் செய்யும் சில வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. அந்த வகையில், குட்டி யானை ஒன்று, ஒரு பெண்ணின் ஆடையை இழுத்து படாய் படுத்தும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Trending News