மயிலை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப் பாம்பு!

பொள்ளாச்சி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மயிலை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News