தன்னை தானே கடித்துக்கொண்ட தலையில்லா பாம்பு: வீடியோ வைரல்

இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலையில்லாத பாம்பு, தனது சொந்த உடலைக் கடித்துக்கொண்டு தன்னைத்தானே ஆக்கிரமிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.

Trending News