Bhagyaraj Secrets of Bharathiraja: இயக்குநர் பாக்கியராஜ், தன் குருநாதர் பாரதிராஜாவுடன் பணியாற்றிய ஆரம்பகால அனுபவங்களை விவரிக்கிறார். முதல் சந்திப்பில் ஆங்கிலத்தில் பேசிய சுவாரசியம், '16 வயதினிலே' ஸ்கிரிப்ட்டை அரை மணி நேரத்தில் படித்து பாரதிராஜாவை வியக்க வைத்தது, மற்றும் நிஜ மனிதர்களை (மயில், சப்பாணி) எப்படி பாரதிராஜா திரைக்குக் கொண்டுவந்தார் என்பதைப் பாசத்தோடு நினைவு கூர்ந்தார்.
தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக விளங்கும் மாரி செல்வராஜ், இசைஞானி இளையராஜா கூட்டணியில் புதிதாக ‘மஞ்சணத்தி’ எனும் திரைப்படம் உருவாக இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Karuppu Team Regrets Mocking Ilaiyaraaja : பல ஆண்டுகளுக்கு பின்பு சூர்யாவிற்கு ஹிட் கொடுத்த படமாக இருக்கிறது, ‘கருப்பு’. இந்த படத்தில் இருந்த இளையராஜா குறித்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, படக்குழு இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டு திரையுலக பயணத்தை கௌரவிக்கும் வகையில் கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து உருவாக்கியுள்ள பிரம்மாண்ட சினிமா அஞ்சலி.
சரிகமா லைவ் Saregama Live & Mercuri மெர்குரி இணைந்து, இளையராஜாவின் 50 ஆண்டு இசைப் பயணத்தை கொண்டாடும் வட அமெரிக்க கச்சேரி சுற்றுப்பயணம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Ilaiyaraaja Photos Interim Ban Madras HC : இசையமைப்பாளர் இளையராஜாவின் போட்டோக்கள் மற்றும் பெயரை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசை மேதை இளையராஜா அவர்கள் தன் வாழ்வில் 50 முறைக்கு மேல் பார்த்து ரசித்த ஒரு திரைப்படம் இருக்கிறது. இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
GBU Is Back On Netflix With Changes: அஜித் குமார் நடித்த Good Bad Ugly மீண்டும் Netflix-ல்! ஆனால் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி..ஒரு சில மாற்றங்களுடன் வெளியாகியுள்ளது. என்ன தெரியுமா?
Good Bad Ugly Removed From Netflix: பாடல்களை கேட்டவுடன் பழைய நினைவுகள் வந்து விட்டது… ஆனா, அந்த பாடல்கள் படத்தில் வந்ததால்தான் பெரிய பிரச்சனை எழுந்திருக்கிறதா? இதற்க்கு பின்னனி காரணம் என்ன தெரியுமா?
இளையராஜாவின் பொன்விழா, பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, இளையராஜாவுடனான தனது பிணைப்பு குறித்து தெரிவித்தார்.
இளையராஜாவின் பொன்விழா, பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, இளையராஜாவுடனான தனது பிணைப்பு குறித்து தெரிவித்தார்.
இளையராஜாவின் பொன்விழா, பாராட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி, இளையராஜாவுடனான தனது பிணைப்பு குறித்து தெரிவித்தார்.
Only Tamil Song Actor Rajinikanth Sang : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரையுலகின் உச்ச நடிகராக இருந்தாலும் இதுவரை பெரிதாக பாடல் எதையும் பாடியதில்லை. ஒரே ஒரு பாடல் மட்டுமே பாடியிருக்கிறார். அது என்ன பாடல் தெரியுமா?
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அனுமதி இன்றி தனது பாடல்களை பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தின் அடையாளமாக, இந்தியாவின் பெருமையாக இளையராஜாவின் லண்டன் சிம்பொனி இருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் காலடி படாத இடமே இல்லை : இளையராஜா
இசைஞானி இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அருள் மாதேஸ்வர் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருந்த இளையராஜாவின் பயோ பிக் படம் கைவிட்டதாக கூறப்படுகிறது. இந்த செய்தி கோலிவுட்டில் வேகமாக பரவி வருகிறது.
நாய்ஸ் & கிரைன்ஸ் மற்றும் பூமர் ஃபேஷன் இணைந்து வழங்கும் இந்தியாவில் முதல்முறையாக 360 டிகிரி வடிவிலான மேடையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா.
ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா, தனது பாடல்கள் மற்றும் இசை குறித்து எழுந்த சர்ச்சை பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
Latest News Uma Ramanan Death : பிரபல பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார். ஆனந்த ராகம் பாடலை பாடி பிரபலமான இவரது உயிரிழப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.