City
பாட்னாவில் பள்ளியின் தலைமை ஆசிரியையை சக பெண் ஆசிரியர்கள் இருவர் செருப்பாலும் குச்சியாலும் அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.