கண்ணாடி ஆக்டோபஸின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் ‘தி ஆக்சிஜன் ப்ராஜெக்ட்’ என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் படி, கண்ணாடி ஆக்டோபஸ்கள் 1918 வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இது பொதுவாக பரந்த கடலில் வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது.