கள்ளக்குறிச்சி பள்ளி திறக்கப்படுவது எப்போது?

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து மூடப்பட்ட பள்ளியைத் திறக்க அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Trending News