City
‘சூர்யா 44’ படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற உள்ளதாகவும், இதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் படக்குழு வீடியோ வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.