பொங்கல் தொகுப்பில் மண்பானை வழங்கப்படுமா?- தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

பொங்கல் தொகுப்பில் மண்பானை வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மண்பாண்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending News