உதகையில் கடும் குளிர்: அழகாய் மிளிரும் இயற்கை

உதகையில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த இரு நாட்களாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும், கண்களுக்கு விருந்தாக மலைகளை தொட்டுத்தழுவும் மேகக்கூட்டம் ரம்மியமாக உள்ளது.

Trending News