Chennai Crime News: சென்னையில் மதுபான விடுதியில் ஏற்பட்ட தகராறில் இன்ஸ்டா பிரபலம் யான்சி என்ற இளம் பெண் கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் சென்னை முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Instagram Influencer Murder : சென்னை நங்கநல்லூரில் குடும்ப தகராறில் பேஷன் டிசைனர் வெட்டி கொலை செய்த நிலையில் கணவன் துக்கிட்டு தற்கொலை. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பது குறித்த முழு தகவலை, இங்கே தெரிந்து கொள்வோம்.
Instagram Influencer 30 kgs Weight Loss Tips: 8 மாதத்தில் 30 கிலோ வரை இன்ஸ்டா பிரபலம் ஒருவர் உடல் எடையை குறைத்துள்ளார். இவர் 10 விஷயங்களை மட்டுமே பின்பற்றியுள்ளராம். அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
Mansi Grover Weight Loss Youtube Channels : இன்ஸ்டா பிரபலம் ஒருவர், தனக்கு 14 கிலோ எடை குறைக்க உதவிய யூடியூப் சேனல்கள் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
Weight Loss Blue Print : இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், 39 கிலோ குறைப்பதற்கான ப்ளூ பிரிண்டை தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Fat Loss Exercise Instagram Influencer Tips : பெல்லி ஃபேட்டை குறைக்க வேண்டுமா? இன்ஸ்டா பிரபலம் சொல்லும் இந்த உடற்பயிற்சியை மட்டும் பண்ணுங்க!
Weight Loss Tips: இன்ஸ்டா பிரபலம் ஒருவர் 5 மாதத்தில் 13 கிலோ எடை குறைத்துள்ளார். இந்த டயர்ட்டில் அவர் 5 முக்கிய உணவுகளை தினமும் எடுத்துக் கொண்டதாக அவர் பகிர்ந்துள்ளார்.
Smart Income Saving Tips 2026 : இன்ஸ்டாகிராமில் ஃபைனான்ஸ் அட்வைசராக இருக்கும் சரண் ராம் என்கிற பெண், 2026ல் எப்படி சேமிக்கலாம் என்று எளிமையாக சொல்லிக்கொடுக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
5 Minutes Weight Loss Workout : இன்ஸ்டா பிரபலம் ஒருவர், 5 நிமிடத்தில் வெயிட் லாஸ் செய்யும் உடற்பயிற்சி ஒன்றை தலையணையை வைத்து சொல்லித்தருகிறார். இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Exercise Lose Thigh Fat : தொடை சதையை குறைக்கும் சில உடற்பயிற்சிகள் குறித்து, இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் வீடியோவை பதிவிட்டுள்ளார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
10 Minutes HIT Weight Loss Workouts : ஒரு பெண், சிம்பிளான சில உடற்பயிற்சிகளை வைத்து 30 கிலோ எடையை குறைத்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
Guruvayur Temple Reel Controversy : கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலில், ஒரு பெண் ரீல்ஸ் எடுத்து தற்போது வழக்கில் சிக்கியிருக்கிறார். இது குறித்து முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Tenkasi Youtuber Arrested Female Infanticide : இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர், பெண் சிசுக்கொலைக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டதை அடுத்து, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Weight Loss Journey: வெறும் 30 நாட்களில் 15 கிலோ உடல் எடையை குறைப்பதற்கு எப்படி என்பது குறித்து பிட்னஸ் பயிற்சியாளர் தெரிவித்த டிப்ஸை இங்கு காணலாம்.
Weight Loss Journey: 114 கிலோவில் இருந்த பெண் ஒருவர் 69 கிலோ வரை உடல் எடையை குறைக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் உதவிய 4 பழக்கங்களை பகிர்ந்துள்ளார்.
Weight Loss Tips: 3 மாதங்களில் தொப்பை உள்பட உடல் கொழுப்பை மொத்தமாக குறைப்பதற்கான 10 டிப்ஸ் குறித்து வெயிட் லாஸ் வல்லுநர் சொன்ன கருத்துகளை இங்கு காணலாம்.
டிக் டாக் ஆக்டிவாக இருந்த கால கட்டத்தில் அதில் வீடியோக்கள் போட்டு பிரபலமான சதீஷ் "டாட்டூ" என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகம் ஆகுகிறார்.
Weight Loss Journey: 140 கிலோவில் இருந்த நபர் ஒருவர் சுமார் 60 கிலோவை குறைத்து தற்போது 78 கிலோ வரை உடல் எடை குறைப்பில் ஈடுபட்டார். அவரின் உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.
Weight Loss Journey: இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண் ஒருவர் இந்த 7 டிப்ஸ்களை பின்பற்றி 18 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். அவரது உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.
Weight Loss Journey: உடல் எடை குறைப்பில் இந்த 5 விதிகளை மட்டும் பின்பற்றியே 32 கிலோவை குறைத்த பெண் பிட்னஸ் பயிற்சியாளர் அவரது உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.
Weight Loss Journey: 3 மாதங்களில் 20 கிலோ உடல் எடையை குறைக்க 10 டிப்ஸ்களை பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். அவரின் உடல் எடை குறைப்பு பயணத்தை இங்கு காணலாம்.
Weight Loss Journey: இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள பெண் ஒருவர் 49 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார். அதற்கு அவர் பின்பற்றிய 5 பழக்கவழக்கங்களை இங்கு காணலாம்.