மருத்துவமனையில் குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டம்

பிரசவம் நடைபெற்ற அரசு மருத்துவமனையிலேயே குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய பெண்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே, இளம்பெண் ஒருவர் தனக்குப் பிரசவம் நடைபெற்ற அரசு மருத்துவமனையிலேயே தனது குழந்தையின் முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடினார். 

Video ThumbnailPlay icon

Trending News