ஆதித்யா விண்கலத்தின் பணிகள் ஜனவரியில் தொடங்கும் - மயில்சாமி அண்ணாதுரை

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் ஜனவரி முதல் பணிகளை தொடங்கும் என மயில்சாமி அண்ணாதுரை தகவல்