கோவையில் தமிழ்பாரம்பரிய கலைகளில் ஆஸ்கர் உலக சாதனை!

கோவையில் முல்லை தற்காப்பு கலை கழகத்தை சேர்ந்த 33 சிறுவர், சிறுமிகள் இணைந்து, தொடர்ந்து மூன்று மணி நேரம் பதினைந்து நிமிடங்கள்,தமிழ் பாரம்பரிய கலைகளான சுருள் வாள், சிலம்பம், மான்கொம்பு,உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை சுற்றி உலக சாதனை .

  • Mar 12, 2023, 11:40 PM IST

கோவையில் முல்லை தற்காப்பு கலை கழகத்தை சேர்ந்த 33 சிறுவர், சிறுமிகள் இணைந்து, தொடர்ந்து மூன்று மணி நேரம் பதினைந்து நிமிடங்கள்,தமிழ் பாரம்பரிய கலைகளான சுருள் வாள், சிலம்பம், மான்கொம்பு,உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை சுற்றி உலக சாதனை .

Video ThumbnailPlay icon

Trending News