உலக சாதனை படைத்த ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி நிறுவனம்

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 550 பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகப் பன்னோக்கு உடல் பரிசோதனை செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News