பிரியாணியில் புழு... வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஆம்பூரில் உள்ள பிரபல பிரியாணி ஓட்டலில் குழந்தைகள் சாப்பிட்ட பிரியாணியில் புழு இருந்ததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ஹோட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Video ThumbnailPlay icon

Trending News