இந்திய அரசின் கலாச்சார அமைச்சகமும் ஹார்ட்ஃபுல்னெஸ் நிறுவனமும் இணைந்து சென்னை மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆசிரமத்தில் "அனைவருக்கும் தியானம், அனுதினமும் தியானம்" என்ற மூன்று நாள் யோகா நிகழ்ச்சியை இன்று நடத்தின.

Recommended Videos