வயசு 25 தான்.. ஆனால் எம்.பி ஆன 4 பேர்! யார் இந்த இளம் எம்.பிக்கள்!

மக்களவை தேர்தலில் வென்று 4 இளம் அரசியல்வாதிகள் எம்பி.க்களாக தேர்வாகி நாடாளுமன்றத்துக்குள் செல்ல உள்ளனர். பெரிய ஜாம்பவான்களை தோற்கடித்த இந்த இளம் வயது எம்பிக்கள் யார் யார் என்பதை இதில் காணலாம்.

Trending News