தவெக மாநாட்டுக்கு சென்ற வாலிபர்... வீடு திரும்பாததால் பெற்றோர் கவலை

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு சென்ற முத்துப்பேட்டை வாலிபர் மாயமான நிலையில், 14 நாட்களை கடந்து இன்று வரை வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

Recommended Videos