ஜீ தமிழ் நியூஸ் செய்தியின் எதிரொலியாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு நடத்தினார்
ஜீ தமிழ் நியூஸ் செய்தியின் எதிரொலியாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த வேலூர் மாவட்ட ஆட்சியர், வரும் காலங்களில் பாதிப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து சென்றார்.