ஆர்டர் செய்த உணவு வரல...! Zomato-வுக்கு அதிரடி உத்தரவு!

ஆர்டர் செய்த உணவை சரியாக வழங்கவில்லை என வாடிக்கையாளர் தொடர்ந்த வழக்கில் Zomato நிறுவனத்திற்கு 15 ஆயிரம் அபராதம் விதித்து திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Trending News