லண்டனில் அமைந்துள்ள பிரிட்டன் பார்லிமென்ட் வளாகம் அருகே நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில், பாதிக்கப்பட்டோருக்குத் துணைநிற்பதை வெளிப்படுத்தும் விதமாக பாரிஸ் நகரின் ஈஃபிள் டவர் மின்விளக்குகள் இன்று இரவு அணைக்கப்படுகிறது.
இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பார்லிமென்ட் அருகே பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணைநிற்கும் விதமாக, 'இன்று இரவு ‘ஈஃபிள் டவர்’ மின்விளக்குகள் அணைக்கப்படும்' என பாரிஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ தெரிவித்துள்ளார்.
WATCH: Paris' Eiffel Tower goes dark in solidarity with London after deadly attack https://t.co/GmZoiaP1VM pic.twitter.com/gaO9OZ7JT0
— Reuters Live (@ReutersLive) March 22, 2017