லண்டனில் படிப்பை முடித்துவிட்டு அண்ணாமலை இன்று தமிழகம் வருகிறார். ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களைச் சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் ராகு காந்தி இரவு விமானத்தில் லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கிருந்து அமெரிக்கா செல்லவும் அவர், இந்திய மக்கள், மாணவர்கள், தொழிலதிபர்களை சந்திக்க உள்ளார்.
விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா தம்பதி நிரந்தரமாக இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் தங்கள் குழந்தைகளுடன் செட்டில் ஆக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது நீண்டகால காதலியான ஜாஸ்மினை இந்த வாரம் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இந்த ஜோடியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Rental Scam: இந்தியாவில் இருந்து வெளிநாடு சென்று படிப்பதற்கோ அல்லது வேலை பார்க்கவோ செல்பவராக இருந்தால் வாடகைக்கு வீட்டை எடுப்பதில் இருக்கும் இந்த மோசடியை தெரிந்துகொள்ளுங்கள்.
டெல்லி மெட்ரோவில் நடந்த வேடிக்கைகள் பலவற்றை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இப்போது லண்டன் மெட்ரோவில் ஷாருக்கானின் பாடலுக்கு ஆடி கலக்கியது தொடர்பாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை பார்த்து ரசியுங்கள்.
IND VS AUS, WTC Final, Day 1: இன்று முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதவுள்ளன. போட்டி நடைபெறும் ஆடுகளம் யாருக்கு சாதகம்? அங்கு வானிலை எப்படி இருக்கும் என அனைத்து தகவல்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.
King Charles III Coronation Procession Agitation: மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா ஊர்வலத்தில், 'இவர் என் ராஜா அல்ல' என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. 21ம் நூற்றாண்டில் மன்னராட்சி எதற்கு? இங்கிலாந்து மன்னர் முடிசூட்டுவிழா ஊர்வலத்தில் கைது
ஸ்காட்லாந்தில் ஒரு தீவையே சொந்தமாக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதிலும் நீங்கள் நம்ப முடியாத விலையில். ஸ்காட்லாந்தின் தெற்கு கடற்கரையில் உள்ள தொலைதூர மற்றும் மக்கள் வசிக்காத தீவான பார்லோக்கோ விற்பனைக்கு உள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும், பரபரப்பு ஏற்படுத்திய பயணி போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங், காவல்துறையினரால் தப்பியோடிய நபராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் உள்ள இந்திய தூதரத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.