உலக பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொண்ட மிஸ்.ஈராக் குடும்பத்தை நாட்டை விட்டு வெளியேறியுள்ளது.
சமீபத்தில் உலக பிரபஞ்ச அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்தது. இதில் தென்னப்பிரிக்காவின் டெமி லெ நெல் பீட்டர்ஸ் அழகியாக தேர்வானார்.
இந்த போட்டியில் ஈராக் அழகியும் மாடலுமான சாரா இடானும் கலந்துகொண்டார். இதில் கலந்துகொண்ட இஸ்ரேல் நாட்டில் டார் கேண்டல்ஸ்மேன் மற்றும் இடத்தில் ஈராக் அழகி செல்ஃபி எடுத்துக்கொண்டு அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர்.
இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சாராவின் குடும்பம் அந்நாட்டில் இருந்து வெளியேறியுள்ளது. இதை இஸ்ரேல் அழகியும் உறுதிபடுத்தியுள்ளார்.
இது குறித்து சாரா டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், இது போன்ற பிரச்னையை எதிர்கொள்ளும் முதல் பெண் அல்ல நான். என்று தெரிவித்துள்ளார்.
I’m not the first nor the last person to face prosecution over a matter of personal freedom. Millions of Iraqi women live in fear. #freeiraqiwomen https://t.co/Vt0YjFbyf4
— Sarai (Sarah Idan) (@grrrciara) December 15, 2017