ஹாங்காங் சாலையில் ஆத்திரம்: முதுகெலும்பு நடுங்க வைக்கும் வீடியோ !!

Last Updated : Jul 4, 2016, 01:27 PM IST
ஹாங்காங் சாலையில் ஆத்திரம்: முதுகெலும்பு நடுங்க வைக்கும் வீடியோ !! title=

ஹாங்காங்கில் ஒரு சாலை நடந்த ஆத்திரம் சம்பவம் முதுகெலும்பு நடுங்க வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஒரு வெள்ளை நிற காரும் ஒரு நீல காரும் ஒரு சிறு விபத்துக்குள்ளகிறது. விபத்து பிறகு, வெள்ளை நிறம் கார் டிரைவர் நீல கார் மீது கோபத்துடன் மீண்டும் மோதுகிறார். மேலும் அனைவருக்கும்  அதிர்ச்சி தரும் வகையில், காயமடைந்தவர்களுக்கும் உதவுவதற்காக முயற்சி செய்த நபர் மீது தனது காரல் முட்டி மோதுகிறார்.

 

வீடியோவை பார்க்கவும்:-

Trending News