அதிசயம்- மூன்று கால்கள் கொண்ட பெண்

2017 முதல் வைரல் மாய ஆப்டிகல் புகைப்படம்!

Last Updated : Jan 13, 2017, 11:48 AM IST
அதிசயம்- மூன்று கால்கள் கொண்ட பெண் title=

புதுடெல்லி: 2017 முதல் வைரல் மாய ஆப்டிகல் புகைப்படம்!

இந்த ஆப்டிகல் மாயமான மூன்று கால்கள் கொண்ட பெண்னின் புகைப்படம் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களின் குழப்பம்.

முதல் பார்வை:- இந்த புகைப்படத்தில் பெண்னுக்கு மூன்று கால்கள் தோன்றுகிறது. ஆனால் அது உண்மை இல்லை.

சற்று கூர்ந்து பாருங்கள், குழப்பமாக உள்ளதா? மீண்டும் ஒரு முறை கூர்ந்து பாருங்கள்.

இந்த புகைப்படத்த்தில் அந்த பெண் அவள் பக்கத்தில் ஒரு குவளை வைத்திருக்கிறாள். இங்கே மூன்று கால்கள் இல்லை!

இந்த புகைப்படம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Trending News