தற்போது இந்தியாவில் பிரபலமாக இருப்பது 5ஜி சேவை. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஏற்கனவே சில நகரங்களில் தங்களின் 5ஜி சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ 5ஜி சேவையானது 4 நகரங்களில், ஏர்டெல் 5ஜி பிளஸ் 8 நகரங்களிலும் கிடைக்கிறது. 5G-மொபைல்களில் மட்டுமே 5ஜி சேவை இயங்கும் என்பதில்லை, ஒருசில பிராண்டு மொபைல்களில் ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் 5ஜி சேவையை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள சியோமி, ரியல்மி, விவோ, ஓப்போ, சாம்சங் போன்ற பல பிராண்டுகள் கிடைக்கிறது, இதில் எந்த மொபைல்கள் 5ஜி சேவையை ஆதரிக்கும் என்பதை பற்றி பார்ப்போம். இந்த பட்டியலில் உங்களது மொபைலும் இடம்பெற்றிருந்தால் நீங்கள் 5ஜி சேவை பற்றி கவலைப்பட வேண்டிய தேவையில்லை.
ரியல்மி :
ரியல்மி 8s 5ஜி, ரியல்மி X7 மேக்ஸ் 5ஜி , ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி, ரியல்மி X7 5ஜி, ரியல்மி X7 ப்ரோ 5ஜி, ரியல்மி 8 5ஜி, ரியல்மி X50 ப்ரோ, ரியல்மி GT 5ஜி, ரியல்மி GT GTME, ரியல்மி GT, NEO9 9 ப்ரோ, ரியல்மி 9 ப்ரோ ப்ளஸ், ரியல்மி நார்சோ 30 5ஜி, ரியல்மி 9 SE, ரியல்மி GT2, ரியல்மி GT 2 ப்ரோ , ரியல்மி GT NEO3, ரியல்மி நார்சோ 50 5G, ரியல்மி நார்சோ 50 ப்ரோ, ரியல்மி 9i GT, ரியல்மி GT, ரியல்மி GT நியோ 3T 150W.
மேலும் படிக்க | வீழ்ச்சி காணும் கச்சா எண்ணெய் விலைகள்; பெட்ரோல்-டீசல் விலையும் குறையுமா..!!
சியோமி :
சியோமி Mi 10, சியோமி Mi 10i, சியோமி Mi 10T, சியோமி Mi 10T Pro, சியோமி Mi 11 அல்ட்ரா , சியோமி Mi 11X ப்ரோ, சியோமி Mi 11X, சியோமி Mi 11 லைட் NE,11T சியோமி நோட், சியா1T Xia5T 11i ஹைபர்ச்சேன்ஜ், ரெட்மி நோட் 10T, ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ், சியோமி 12 ப்ரோ, சியோமி 11i, ரெட்மி 11 ப்ரைம், ரெட்மி K50i.
போக்கோ :
போக்கோ M3 ப்ரோ 5G, போக்கோ F3 GT, போக்கோ M4 5G, போக்கோ M4 ப்ரோ 5G, போக்கோ F4 5G, போக்கோ X4 ப்ரோ.
ஓப்போ :
ஓப்போ ரெனோ 5G ப்ரோ, ஓப்போ ரெனோ 6, ஓப்போ ரெனோ 6 ப்ரோ, ஓப்போ F19 ப்ரோ ப்ளஸ், ஓப்போ A53s, ஓப்போ A74, ஓப்போ ரெனோ 7 ப்ரோ 5G, ஓப்போ F21 ப்ரோ 5G, ஓப்போ ரெனோ 7, ஓப்போ ரெனோ 8, ஓப்போ ரெனோ 8 ப்ரோ, ஓப்போ K10 5G, ஓப்போ F21s ப்ரோ.
விவோ :
விவோ X50 ப்ரோ , விவோ V20 ப்ரோ, விவோ X60 ப்ரோ+ , விவோ X60 , விவோ X60 ப்ரோ, விவோ V21 5G , விவோ V21e , விவோ X70 ப்ரோ, விவோ X70 ப்ரோ+ , விவோ Y72 5G , விவோ 5 V23 விவோ V23e 5G, விவோ T1 5G, விவோ Y75 5G, விவோ T1 ப்ரோ, விவோ X80, விவோ X80 Pro, விவோ V25, விவோ V25 Pro, விவோ Y55 5G, விவோ Y55s 5G.
iQOO :
iQOO 3 5G, iQOO 7, iQOO 7 லெஜண்ட், iQOO Z3, iQOO Z5 5G, iQOO 9 Pro, iQOO 9, iQOO 9 SE, iQOO Z6, iQOO 9T.
ஒன்ப்ளஸ் :
ஒன்ப்ளஸ் Nord, ஒன்ப்ளஸ் 9, ஒன்ப்ளஸ் 9 ப்ரோ, ஒன்ப்ளஸ் Nord CE, ஒன்ப்ளஸ் Nord CE 2, ஒன்ப்ளஸ் 10 ப்ரோ 5G, ஒன்ப்ளஸ் Nord CE லைட் 2, ஒன்ப்ளஸ் 10R, ஒன்ப்ளஸ் Nord 2T, ஒன்ப்ளஸ் 10Plus, ஒன்ப்ளஸ் 8Plus 8T, ஒன்ப்ளஸ் 8 ப்ரோ, ஒன்ப்ளஸ் Nord 2, ஒன்ப்ளஸ் 9R.
சாம்சங் :
சாம்சங் கேலக்சி A53 5G, சாம்சங் A33 5G, சாம்சங் கேலக்சி S21 FE, சாம்சங் கேலக்சி S22 Ultra, சாம்சங் கேலக்சி M33, சாம்சங் கேலக்சி Z Flip 4, சாம்சங் கேலக்சி S22, சாம்சங் கேலக்சி S22+, சாம்சங் கேலக்சி Zalax0 Fold4 , சாம்சங் கேலக்சி S21, சாம்சங் கேலக்சி S21 Plus, சாம்சங் கேலக்சி S21 Ultra, சாம்சங் கேலக்சி Z fold 2, சாம்சங் கேலக்சி F42, சாம்சங் கேலக்சி A52s,சாம்சங் கேலக்சி M52, சாம்சங் கேலக்சி Z Flip 3, சாம்சங் கேலக்சி Z Fold A2, சாம்சங் கேலக்சி Fold A2 சாம்சங் கேலக்சி S20 FE 5G, சாம்சங் கேலக்சி M32 5G, சாம்சங் கேலக்சி F23, சாம்சங் கேலக்சி A73, சாம்சங் கேலக்சி M42, சாம்சங் கேலக்சி M53, சாம்சங் கேலக்சி M13.
ஆப்பிள் ஐபோன்கள் :
ஐபோன் 12 மினி, ஐபோன் 12, ஐபோன் 12 ப்ரோ, ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ், ஐபோன் SE 2022, ஐபோன் 14, ஐபோன் 14 ப்ளஸ், ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ.
மேலும் படிக்க | BSNL புதிய அதிரடி ப்ரீபெய்ட் திட்டங்கள்: கலக்கத்தில் Jio, Airtel, Vi
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ