டிஜிட்டல் இந்தியாவின் சாதனை... ஆகஸ்டில் 10 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள்!

UPI பரிவர்த்தனைகள், முதன்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் 10 பில்லியனைத் தாண்டியதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் NPCI தெரிவித்துள்ளது. 

டிஜிட்டல் இந்தியாவின் சாதனை...  ஆகஸ்டில் 10 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள்!
Image Credit: File Photo | Representational Image

About the Author