English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • NPCI

NPCI

கூகுள் பே, போன்பே பயன்படுத்துபவர்களுக்கு...நாளை முதல் முக்கிய மாற்றம்!
NPCI Nov 2, 2025, 06:55 PM IST
கூகுள் பே, போன்பே பயன்படுத்துபவர்களுக்கு...நாளை முதல் முக்கிய மாற்றம்!
UPI Payments: நவம்பர் 3 நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டமைப்பின்படி, UPI பரிவர்த்தனைகள் மிக வேகமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
UPI விதிகளில் மாற்றம்: Paytm, GPay பயனர்களுக்கு பரிவர்த்தனை வரம்பு அதிகரித்தது
UPI Sep 16, 2025, 12:14 PM IST
UPI விதிகளில் மாற்றம்: Paytm, GPay பயனர்களுக்கு பரிவர்த்தனை வரம்பு அதிகரித்தது
UPI Latest News: தேசிய கட்டண கழகம் (NPCI) ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) மூலம் பெரிய டிஜிட்டல் கட்டணங்களை எளிதாக்கும் நோக்கில் இதில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPI விதிகளில் மிகப்பெரிய மாற்றம்: செப்.15 முதல் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கும்
UPI Sep 9, 2025, 10:28 AM IST
UPI விதிகளில் மிகப்பெரிய மாற்றம்: செப்.15 முதல் பரிவர்த்தனை வரம்பு அதிகரிக்கும்
UPI Latest News:  UPI மூலம் பண பரிமாற்றம் செய்யும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. செப்டம்பர் 15 முதல் பல விதிகள் மாறவுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
புதிய UPI விதிகள்: ஆகஸ்ட் 1 முதல் GPay, Phonepe, Paytm பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள்
UPI Jul 26, 2025, 09:51 AM IST
புதிய UPI விதிகள்: ஆகஸ்ட் 1 முதல் GPay, Phonepe, Paytm பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்கள்
UPI Guidelines: ஆகஸ்ட் 1, 2025 முதல் இந்தியா முழுவதும் புதிய UPI விதிகள் செயல்படுத்தப்படும். UPI -இல் வரவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
UPI புதிய விதிகள்: இனி பரிவர்த்தனை தோல்வியுற்றால் உடனடி ரீஃபண்ட் கிடைக்கும்
UPI Jun 24, 2025, 04:02 PM IST
UPI புதிய விதிகள்: இனி பரிவர்த்தனை தோல்வியுற்றால் உடனடி ரீஃபண்ட் கிடைக்கும்
UPI Latest News: தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஜூலை 15 முதல் ஒரு புதிய விதியை அமல்படுத்த உள்ளது. இதற்கு பிறகு, கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டு, ஆனால், பணம் செலுத்தப்படாவிட்டால், பயனர்கள் உடனடியாக பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
UPI விதிகளில் முக்கிய மாற்றங்கள்: NCPI அதிரடி நடவடிக்கை
UPI May 30, 2025, 03:23 PM IST
UPI விதிகளில் முக்கிய மாற்றங்கள்: NCPI அதிரடி நடவடிக்கை
UPI Rules: ஆகஸ்ட் 1, 2025 முதல், ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
NPCI விரைவில் அறிமுகப்படுத்த உள்ள UPI Meta... இனி ஹாப்பிங் செய்வது இன்னும் எளிது
NPCI Apr 20, 2025, 07:38 PM IST
NPCI விரைவில் அறிமுகப்படுத்த உள்ள UPI Meta... இனி ஹாப்பிங் செய்வது இன்னும் எளிது
இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) UPI பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய அம்சத்தின் மூலம், மக்கள் தங்கள் பயன்படுத்தும் UPI ஐடியை ஷாப்பிங் வலைத்தளங்களில் சேமிக்க முடியும்.
BHIM 3.0... பண பரிவர்த்தனை இனி முன்பை விட எளிது... அதிக வேகம், பாதுகாப்பு
BHIM 3.0 Mar 28, 2025, 04:30 PM IST
BHIM 3.0... பண பரிவர்த்தனை இனி முன்பை விட எளிது... அதிக வேகம், பாதுகாப்பு
BHIM 3.0 அறிமுகம்: நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) BHIM 3.0 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்ட BHIM பேமெண்ட் செயலியின் புதிய பதிப்பாகும்.
FASTag புதிய விதிகள் அமல்.. கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க செய்ய வேண்டியவை
FASTag Feb 16, 2025, 10:12 AM IST
FASTag புதிய விதிகள் அமல்.. கூடுதல் கட்டணம் செலுத்தாமல் தப்பிக்க செய்ய வேண்டியவை
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) FASTag தொடர்பான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகள் 17 பிப்ரவரி 2025 முதல் அமலுக்கு வரும். 
புதிய UPI பரிவர்த்தனை விதிகள்... பிப்ரவரி 15 முதல் அமல்படுத்தியுள்ள NPCI
UPI Rule Feb 15, 2025, 10:22 AM IST
புதிய UPI பரிவர்த்தனை விதிகள்... பிப்ரவரி 15 முதல் அமல்படுத்தியுள்ள NPCI
கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm),போன்பே (PhonePe) போன்ற UPI செயலிகள் மூலம் பரிவர்த்தனைகளை செய்பவர்களுக்கு பலனளிக்கும் வகையில், NPCI புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. 
UPI புதிய விதிகள் பிப்ரவரி 1 முதல் அமல்... இனி இந்த IDக்கள் பிளாக் செய்யபடும்
UPI Transaction Jan 30, 2025, 04:21 PM IST
UPI புதிய விதிகள் பிப்ரவரி 1 முதல் அமல்... இனி இந்த IDக்கள் பிளாக் செய்யபடும்
New UPI Rules February 2025: UPI மூலம் பணம் செலுத்தும் முறை கிராமம் முதல் நகரம் வரை அனைவராலும் பயன்படுத்தப்படும் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை. இந்நிலையில் UPI மூலம் பரிவர்த்தனைகள் தொடர்பான புதிய விதி பிப்ரவரி 1 முதல் அமலாகிறது.
இண்டெர்நெட் கனெக்‌ஷன் இல்லாமலேயே UPI பேமெண்ட்களைச் செய்யலாம் தெரியுமா? சுலபம் தான்...
Unified Payments Interface Sep 22, 2024, 07:16 PM IST
இண்டெர்நெட் கனெக்‌ஷன் இல்லாமலேயே UPI பேமெண்ட்களைச் செய்யலாம் தெரியுமா? சுலபம் தான்...
UPI Payment Without Internet :  UPI மூலம் பணம் செலுத்துவதற்கான ஆஃப்லைன் முறையும் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இன்டர்நெட் சேவை வேலை செய்யாவிட்டால் இந்த முறை கைகொடுக்கும்...
UPI பரிவர்த்தனை வரம்பை ₹5 லட்சமாக அதிகரித்தது NPCI
UPI Sep 16, 2024, 12:19 PM IST
UPI பரிவர்த்தனை வரம்பை ₹5 லட்சமாக அதிகரித்தது NPCI
நாட்டிலுள்ள லட்சக்காணக்கானோர் பயன் பெறும் வகையில், UPI முறையை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதற்கான உச்ச வரம்பை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அதிகரித்துள்ளது.
இண்டர்நெட் இல்லாமலும் UPI சேவையை பயன்படுத்தலாம்... இதை செய்தால் போதும்
Unified Payments Interface Sep 3, 2024, 02:52 PM IST
இண்டர்நெட் இல்லாமலும் UPI சேவையை பயன்படுத்தலாம்... இதை செய்தால் போதும்
இன்றையை டிஜிட்டல் காலகட்டத்தில் பெட்டிக்கடை முதல் ஷாப்பிங் மால் வரை எல்லா இடங்களிலும் யுபிஐ பேமெண்ட் சேவை தான் பெரியளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கையில் ரொக்க பணம் வைத்து கொள்ளும் பழக்கம் பலருக்கு இல்லை. கையில் ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும்.
UPI பயனர்களுக்கு சூப்பர் செய்தி, புதிய அம்சம் அறிமுகம்: இனி ஒரே கணக்கை 5 பேர் பயன்படுத்தலாம்
UPI Aug 22, 2024, 12:49 PM IST
UPI பயனர்களுக்கு சூப்பர் செய்தி, புதிய அம்சம் அறிமுகம்: இனி ஒரே கணக்கை 5 பேர் பயன்படுத்தலாம்
UPI New Feature: யுபிஐ பயன்பாட்டு முறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. UPI -இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் என்ன? இதில் அதிகரிக்கபட்டுள்ள வசதிகள் என்ன?
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள் இதோ..!
Fastag rules Aug 1, 2024, 01:57 PM IST
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... பாஸ்டேக் புதிய விதிகள் குறித்த விபரங்கள் இதோ..!
New FASTag Rules: FASTag-க்கான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், வாகன உரிமையாளர்கள் தங்கள் வாகன விவரங்களை புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கி
Reserve Bank of India Jun 25, 2024, 08:56 AM IST
ஜூலை 1 முதல் கிரெடிட் கார்ட் கட்டண முறையில் பெரிய மாற்றம்: விதிகளை மாற்றிய ரிசர்வ் வங்கி
Credit Card Bill Payment: கிரெடிட் கார்ட் மூலம் கட்டணங்களை செலுத்தும் வாடிக்கையாளர்களில் நீங்களும் ஒருவரா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். 
UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்
Reserve Bank of India Jun 7, 2024, 03:47 PM IST
UPI Lite பயனர்களுக்கு RBI அளித்த நல்ல செய்தி: இனி பேலன்ஸ் தானாக ஆட்டோஃபில் ஆகும்
UPI Lite Integration With E-Mandate: இந்திய ரிசர்வ் வங்கி இன்று ஒரு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டது. யுபிஐ லைட்டை இ-மேண்டேட் ஃப்ரேம்வொர்க்கின் கட்டமைப்போடு ஒருங்கிணைப்பதாக ஆர்பிஐ அறிவித்தது.
2029க்குள் UPI சேவைகளை 20 நாடுகளுக்கு விரிவாக்க ஆர்பிஐ திட்டம்!
UPI Jun 2, 2024, 05:48 PM IST
2029க்குள் UPI சேவைகளை 20 நாடுகளுக்கு விரிவாக்க ஆர்பிஐ திட்டம்!
UPI Expands UPI Service: இன்னும் ஐந்து ஆண்டுகளில் UPI சேவைகளை மேலும் 20 நாடுகளுக்கு விரிவுபடுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக RBI கூறுகிறது...   
நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சு
UPI May 28, 2024, 10:50 AM IST
நீங்க நினைக்கிற மாதிரி யுபிஐ -ல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது! லிமிட் வந்துருச்சு
UPI மூலம் தினசரி பரிவர்த்தனைகளுக்கான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், இனி நினைக்கிற நேரத்தில் எல்லாம் பணத்தை பரிவர்த்தனை செய்ய முடியாது. அதற்கான புதிய வரம்பை தெரிந்து கொள்ளுங்கள்.  
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • 2 மடங்கு வேகமா உடல் எடையை குறைக்க இந்த பானத்தை இப்படி குடிங்க போதும்
    Weigt Loss

    2 மடங்கு வேகமா உடல் எடையை குறைக்க இந்த பானத்தை இப்படி குடிங்க போதும்

  • தை முதல் கொடிக்கட்டி பறக்கும் 4 ராசிகள்.. பணத்திற்கு பஞ்சமில்லையாம்.. யாரெல்லாம் தெரியுமா?
    Trigraha Yog 2026
    தை முதல் கொடிக்கட்டி பறக்கும் 4 ராசிகள்.. பணத்திற்கு பஞ்சமில்லையாம்.. யாரெல்லாம் தெரியுமா?
  • ரஜினிகாந்தை பற்றிய ‘இந்த’ தகவல் தெரியவில்லை என்றால்..நீங்கள் ரஜினி ரசிகரே இல்லை!
    HBD Rajinikanth
    ரஜினிகாந்தை பற்றிய ‘இந்த’ தகவல் தெரியவில்லை என்றால்..நீங்கள் ரஜினி ரசிகரே இல்லை!
  • பெற்றோருக்கு அருகில் உறங்கியதால்..குழந்தை உயிரிழப்பு! பிறந்த 23 நாட்களில் பரிதாபம்..
    Uttar Pradesh
    பெற்றோருக்கு அருகில் உறங்கியதால்..குழந்தை உயிரிழப்பு! பிறந்த 23 நாட்களில் பரிதாபம்..
  • கம்பீருடன் சண்டை போட்ட சீனியர் வீரர்? தோல்விக்கு யார்தான் காரணம்? முழு பின்னணி!
    Gautam Gambhir
    கம்பீருடன் சண்டை போட்ட சீனியர் வீரர்? தோல்விக்கு யார்தான் காரணம்? முழு பின்னணி!
  •  கம்மி செலவில் குடும்பத்துடன் கொடைக்கானல் டூர்! IRCTC சூப்பர் திட்டம்.. முழு விவரம்!
    IRCTC
    கம்மி செலவில் குடும்பத்துடன் கொடைக்கானல் டூர்! IRCTC சூப்பர் திட்டம்.. முழு விவரம்!
  • PF கணக்கில் ஒரு வருடத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது? இப்படி எளிதாக தெரிந்துகொள்ளலாம்
    EPFO
    PF கணக்கில் ஒரு வருடத்தில் எவ்வளவு வட்டி கிடைக்கிறது? இப்படி எளிதாக தெரிந்துகொள்ளலாம்
  • 8வது ஊதியக்குழு: கிரேட் பே 1900-8900 அரசு ஊழியர்களுக்கு அசர வைக்கும் சம்பள உயர்வு, விவரம் இதோ
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு: கிரேட் பே 1900-8900 அரசு ஊழியர்களுக்கு அசர வைக்கும் சம்பள உயர்வு, விவரம் இதோ
  • திருமணச் செலவுகளுக்காக பிஎப் பணம் எடுக்க திட்டமா? புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க
    EPFO
    திருமணச் செலவுகளுக்காக பிஎப் பணம் எடுக்க திட்டமா? புதிய ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க
  • ரூ.1.31 கோடி சம்பளம்... ஆனால் வேலைக்கு போக யோசிக்கும் இளைஞர் - காரணம் என்ன?
    Bizarre
    ரூ.1.31 கோடி சம்பளம்... ஆனால் வேலைக்கு போக யோசிக்கும் இளைஞர் - காரணம் என்ன?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x