நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படுகின்றன. தற்போது போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் காலியாக உள்ள ஜூனியர் Intelligence Officer வேலைக்கான காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த காலிப் பணியிடத்துக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஜூன் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க | NBCC Recruitment 2022: நவரத்தினா நிறுவனமான என்.பி.சி.சியின் புதிய வேலைவாய்ப்புகள்
பணியின் பெயர்: Junior Intelligence Officer
காலிப்பணியிடம்: 68
கல்வித்தகுதி : டிகிரி
வயது வரம்பு : 56
ஊதியம் : ரூ.9,300 - ரூ.34,800
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Narcotics Control Bureau, 2nd Floor, August Kranti Bhawan, Bhikaji Cama Place, New Delhi-110066
கூடுதல் தகவல்களுக்கு; வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ லிங்க்
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
விண்ணபிக்க தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://narcoticsindia.nic.in/-க்கு செல்லவும். அங்கு வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும். பின்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிழையில்லாமல் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும். உங்கள் முகவரி, தொடர்பு எண்ணை சரியாக குறிப்பிடுங்கள். ஒருமுறை விண்ணப்பத்தை சரிபார்த்த பின்னர், குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் படிக்க | நீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு ரூ.5000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR