கோவை அருகே, லூலூ மாலில் கெட்டுப்போன சிக்கனை சாப்பிட்ட 2 குழந்தைகள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிக்கன் விற்பனை செய்த கடை மீது நடவடிக்கை எடுக்க குழந்தையின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் பறவைக் காய்ச்சல் பீதி நிலவும் நிலையில், இறைச்சி சாப்பிடும்போது கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.
Food To Avoid While Drinking Alcohol: மது அருந்தும்போது பொறிக்கப்பட்ட அசைவ உணவுகளை சாப்பிடுவது பல பிரச்னை ஏற்படுத்தும் என மருத்துவர் கூறியுள்ளது. இதுகுறித்து முழுமையாக இங்கு பார்ப்போம்.
Is Chicken Mutton Are Heat: பலரும் சிக்கன், மட்டன் உடலுக்கு சூடு என்று நினைக்கின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து மருத்துவர் அருணாச்சலம் விளக்கம் அளித்துள்ளார்
Risks Of Eating Non Veg Food In Restaurant: ஹோட்டலில் விற்கப்படும் இறைச்சி உணவுகள் உடலுக்கு நல்லதா, இதனை சாப்பிடலாமா என்பது குறித்து மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
Chicken Side Effects: 100 கிராமுக்கு குறைவாக உட்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, வாரத்திற்கு 300 கிராமுக்கு மேல் கோழிக்கறி சாப்பிடுபவர்களுக்கு 27% இறப்பு விகிதம் அதிகம் ஏற்படுகிறது.
மட்டன், சிக்கன் போன்ற நான் வெஜ் உணவுகளை சாப்பிட்ட பிறகு சில உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்த கூடும்.
வாரக் கடைசியில் அதிகமான வீட்டில் அசைவ உணவை எடுத்துக்கொள்வர். அதுமட்டுமல்லாமல் சிலர் சிக்கன் அதிகமாகச் சாப்பிடுவார்கள் மற்றும் மட்டன் அதிகமாகச் சாப்பிடுபவர்களும் உண்டு. அந்தவகையில் உடலுக்கு எது சிறந்தது என்று இங்குத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
மாதம் அல்லது வாரம் ஒருமுறை சிக்கன் சாப்பிடும் பழக்கம் மறைந்து தற்போது அடிக்கடி சிக்கன் சாப்பிடுகிறோம். இதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்.
Chicken and body heat | சிக்கன் சாப்பிட்டால் உடம்பு சூடு என நினைப்பவர்களே, அதற்கு என்ன காரணம் என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
Unhealthy Part Of Chicken: சிக்கன் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் கோழியின் ஒரு பகுதி உள்ளது, இது ஆரோக்கியத்திற்கு ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. அவற்றை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.
சிக்கனுக்காக கோழியின் தலையை வெட்டிய போதிலும் உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது மைக் என்று அமெரிக்காவை சேர்ந்த கோழி.
புரத உணவுகள் என்று வரும்போது கோழி மற்றும் முட்டை இரண்டும் பெரும்பாலும் புரதம் நிறைந்த உணவுகளாக உள்ளன. ஆனால் இந்த இரண்டில் எதில் அதிக சத்து உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கோவை அவிநாசி ரோட்டில் சமீபத்தில் திறக்கப்பட்ட பிரபல தனியார் மாலில் சிக்கன் வாங்கிய வாடிக்கையாளர், அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக கடை ஊழியர்களிடம் முறையிட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Funny Viral Video: ஒரு குரங்கும் கோழியும் உணவுக்காக போடும் கியூட் சண்டையும் அதன் பின் நடக்கும் சுவாரசியமான விஷயமும் வைரலாக பரவி வருகிறது.
Funny Viral Video: ஒரு குரங்கும் கோழியும் உணவுக்காக போடும் கியூட் சண்டையும் அதன் பின் நடக்கும் சுவாரசியமான விஷயமும் வைரலாக பரவி வருகிறது.
Funny Viral Video: ஒரு குரங்கும் கோழியும் உணவுக்காக போடும் கியூட் சண்டையும் அதன் பின் நடக்கும் சுவாரசியமான விஷயமும் வைரலாக பரவி வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 10 பேரில் ஒருவர் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் நோய்வாய்ப்படுகிறார். சில உணவுகள் மாசுபாட்டிற்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன.
எடையை குறைக்க ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வது அவசியம். இப்போது இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் டிப்ஸ் உங்களின் எடையை 7 நாட்களில் 4 கிலோ குறைய வைக்கும்.
அமைதியாக சென்ற கோழியிடம் வீம்புக்கு வம்பிழுத்து வாங்கிக்கட்டிக் கொண்ட எலியின் காமெடியான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. காண்போரை இந்த வீடியோ நிச்சயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
நம் உடலுக்கு நிறைய புரதம் தேவைப்படுகிறது. எனவே இந்த ஊட்டச்சத்து மிகுதியாக காணப்படும் அந்த உணவுகளைப் பற்றி அறிந்து சாப்பிட வேண்டும்.
Chennai Police Fight CCTV Video: தாம்பரம் அருகே சைவ உணவகத்திற்கு சென்று அசைவ உணவு கேட்டு கைகலப்பில் ஈடுபட்ட ஆயுத படை காவலர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.