உலக தாய் பால் வாரம்: முக்கிய குறிப்புகள் படிக்க!

Last Updated : Aug 4, 2017, 01:10 PM IST
உலக தாய் பால் வாரம்: முக்கிய குறிப்புகள் படிக்க! title=

தாய் பால் கொடுப்பது என்பது ஒரு தாயின் தனி விருப்பம்தான். எனினும் இதற்கு உறவும், நட்பும் அத்தாய்க்கு ஊக்கமான கருத்துக்களைச் சொல்லி உதவ வேண்டும். தாய்பால் கொடுப்பதன் மூலம் தாய் கர்பகாலத்தில் ஏற்பட்ட எடையினை வெகுவாய் குறைத்து விட முடியும். 

தாய் பாலின் முக்கிய குறிப்புகள்:-

1 வெந்தியம் உடன் தயிர் சேர்த்து தினமும் உண்டால் பால் அதிகம் சுரக்கும் 

2 பூண்டு பால் சுரப்பதை அதிகறிக்கும்: வெள்ளை பூண்டை வதக்கி உண்டால் ஜீரண தெல்லை திரும் 

3 பால்சுறா மீனை சுரப்பை உண்டக்கம் 

4 ஓட்ஸ் ஓரு கப்பு எடுத்தது குண்டல் நீரழிவு நோய் நீக்கி பால் சுரப்பை அதிகரிக்கும் 

5 கேரட் ஜூஸ் வைட்டமின் A நீறைந்து பால் சுரக்க உதவும்  

6 பாதாம் ஊறவைத்து இரவில் சாப்பிட்டு வந்தால் அதிகம் பால் சுரக்கும் 

7 மாமிசம் உண்டால் பால் அதிகம் சுரக்கும்

Trending News