புனேவில் சாலை விபத்து 4 பேர் பலி!

புனேவில் திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்ததுள்ளனர்.  

Last Updated : Dec 11, 2017, 11:34 AM IST
புனேவில் சாலை விபத்து 4 பேர் பலி! title=

புனேவில் உள்ள பெங்களூர் நெடுஞ்சாலையில் இன்று காலை கார் ஒன்று சுவற்றின் மீது மோதிக் கொண்டதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததுள்ளனர். 

கார் அதிவேகத்தில் விரைந்து வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News