உத்தரகாண்டில் 5 மாத சிறுத்தை பலி!

உத்தரகாண்டில் 5 மாத சிறுத்தை ஒன்று கார் மோதி இறந்துள்ளது. 

Last Updated : Dec 8, 2017, 01:26 PM IST
உத்தரகாண்டில் 5 மாத சிறுத்தை பலி! title=

உத்தரகாண்டில் உள்ள டேன்யா பஜார் பகுதியில் சிறுத்தை ஒன்று வந்து கொண்டிருந்தபோது இடையே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது.

பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. இறுதியில், சிகிச்சை பலனின்றிசிறுத்தை உயிரிழந்துள்ளது.  

அதன், பின்னர் தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுத்தையானது அருகில் உள்ள ஹரித்துவார் பூங்காவில் இருந்து வந்திருக்கலாம்  என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. 

மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Trending News