கார் மோதி 2 வயது சிறுத்தை உயிரிழப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் சிறுத்தை மீது கார் மோதியது. இந்த விபத்து நாராயங்கன் என்ற பகுதியில் ஏற்ப்பட்டுள்ளது.

Last Updated : Mar 26, 2018, 08:42 AM IST
கார் மோதி 2 வயது சிறுத்தை உயிரிழப்பு! title=

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் சிறுத்தை மீது கார் மோதியது. இந்த விபத்து நாராயங்கன் என்ற பகுதியில் ஏற்ப்பட்டுள்ளது.

நேற்று இரவு ஏற்ப்பட்ட இந்த விபத்தில் சிறுத்தை உயிரிழந்துள்ளது. அந்த சிறுத்தை வயது  2  என்று தெரியவந்துள்ளது. வேகமாக வந்த கார் வந்ததால் சிறுத்தை மீது மோதி சிறுத்தை உயிரிழந்துள்ளது. இந்த தகவலை ANI வெளியிட்டுள்ளது.

Trending News