பீகார் அரசு பள்ளியில் வெடிகுண்டு: மாணவர்கள் அச்சம்!

பீகார் அரசு பள்ளியின் நுழைவாயிலின் முன்பு இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Last Updated : Feb 19, 2018, 10:50 AM IST
பீகார் அரசு பள்ளியில் வெடிகுண்டு: மாணவர்கள் அச்சம்!

பீகார் அரசு பள்ளியின் நுழைவாயிலில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பீகார் மாநிலம் காயா மாவட்டத்தின் அருகில் உள்ள ஒரு அரசு பள்ளியின் பிரதான நுழைவாயிலின் முன்பகுதில் இருந்து இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Stories

Trending News