கேரளாவில் பா.ஜ.க உறுப்பினர் வீட்டில்; தீ விபத்து!

  கேரளாவில் பா.ஜ.க உறுப்பினர் டி.ஜே.ஜிஜேஷ் வீட்டில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Last Updated : Dec 8, 2017, 12:29 PM IST
கேரளாவில் பா.ஜ.க உறுப்பினர் வீட்டில்; தீ விபத்து! title=

கேரளாவின் பாரவூரில் உள்ள பா.ஜ.க உறுப்பினரான டி.ஜே.ஜீஜேஷ் வீட்டில் இன்று அதிகாலை தீடிரென தெரியாத மர்ம நபர்களால் வீட்டின், முன்னால் நிறுத்தப்பட்ட  இரு சக்கர வாகனம் தீ பிடித்து எரிந்தது.  

தீ மள மளவென்று எரிந்ததால், வீட்டின் உள்ளவர்களுக்கு அதிர்ச்சியில் உள்ளனர். இதையடுத்து தீயணைப்பு வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தீ அணைப்பு  வீரர்கள் தீயினை அணைத்தனர்.

மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending News