பூரி ஜகன்நாத்-இடம் ஆசிப் பெற்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!

வரும் டிச.,16-ம் நாள் காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி பதியேற்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!

Updated: Dec 12, 2017, 11:50 AM IST
பூரி ஜகன்நாத்-இடம் ஆசிப் பெற்றார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!
Pic Courtesy: Twitter/@INCIndia

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப் பட்டதையடுத்து, குஜராத் பூரி ஜகன்நாத் கோவிலில் ஆசி பெற்றார். 

முன்னதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தலில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஒருமனதாக அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதனையடுத்த வரும் டிச.,16-ம் நாள் காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி பதியேற்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!