ராகுல் காந்தி

ப.சிதம்பரத்தின் 106 நாள் சிறைவாசம் ஒரு பழிவாங்கும் செயல்: ராகுல் காந்தி

ப.சிதம்பரத்தின் 106 நாள் சிறைவாசம் ஒரு பழிவாங்கும் செயல்: ராகுல் காந்தி

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது “வஞ்சகம் மற்றும் பழிவாங்கும் செயல்” என்று முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

Dec 4, 2019, 05:27 PM IST
குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது: ராகுல் காந்தி

குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது: ராகுல் காந்தி

குழந்தை சுஜித் மறைவு மிகவும் வேதனையாக உள்ளது. துக்கத்தில் இருக்கும் பெற்றோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்.

Oct 29, 2019, 10:10 AM IST
ராகுல் காந்தி விரைவில் மீண்டும் காங்கிரஸ் தலைவராவார்: திருநாவுக்கரசர்!

ராகுல் காந்தி விரைவில் மீண்டும் காங்கிரஸ் தலைவராவார்: திருநாவுக்கரசர்!

ராகுல் காந்தி விரைவில் காங்கிரஸ் தலைமை பொறுப்பை ஏற்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்!

Oct 7, 2019, 01:32 PM IST
தேசத் தந்தையின் பிறந்த நாள்: 'பத்யாத்ரா' தொடங்கிய ராகுல் காந்தி

தேசத் தந்தையின் பிறந்த நாள்: 'பத்யாத்ரா' தொடங்கிய ராகுல் காந்தி

காந்தியின் எண்ணங்களையும், கோட்பாடுகளையும் மக்களிடம் எடுத்து செல்ல காங்கிரஸ் சார்பாக 'பத்யாத்ரா' (Padyatra).

Oct 2, 2019, 01:36 PM IST
இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் இல்லை; பலம்: ராகுல் காந்தி

இந்தியாவில் பல மொழிகள் இருப்பது பலவீனம் இல்லை; பலம்: ராகுல் காந்தி

பல மொழிகளை இந்தியா கொண்டுள்ளது என்பது பலவீனம் இல்லை என ராகுல் காந்தி ட்விட்.

Sep 16, 2019, 09:00 PM IST
டி.கே.சிவக்குமார் கைது - மத்திய அரசின் பழிவாங்கும் செயல்: ராகுல் கண்டனம்

டி.கே.சிவக்குமார் கைது - மத்திய அரசின் பழிவாங்கும் செயல்: ராகுல் கண்டனம்

டி.கே.சிவகுமாரைக் கைது செய்திருப்பது பழிவாங்கும் அரசியலின் மற்றொரு எடுத்துக்காட்டு, ஆகும் என காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Sep 4, 2019, 05:50 PM IST
ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தம் கொடுத்த வயநாடு வாலிபர்: வீடியோ

ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தம் கொடுத்த வயநாடு வாலிபர்: வீடியோ

பொதுமக்களிடம் கைக்குலுக்கி கொண்டு இருக்கும் போது, திடிரென ராகுல் காந்தியின் கன்னத்தில் முத்தமிட்ட வாலிபர். 

Aug 28, 2019, 03:23 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தியை குறிவைத்து ட்வீட் செய்த PAK அமைச்சர்

காஷ்மீர் விவகாரத்தில் ராகுல் காந்தியை குறிவைத்து ட்வீட் செய்த PAK அமைச்சர்

அரசியல் நிலைப்பாட்டில் மிகப்பெரிய குழப்பமாக இருக்கும் நீங்கள், ஒரு சரியான நிலைப்பாட்டை எடுக்கவும் என  ராகுல் காந்தியை குறிவைத்து ட்வீட் செய்த பாகிஸ்தான் அமைச்சர்

Aug 28, 2019, 02:19 PM IST
RBI நிதியை குறித்து ராகுல்காந்தியின் கருத்துக்கு பதிலடி தந்த நிர்மலா சீதாராமன்

RBI நிதியை குறித்து ராகுல்காந்தியின் கருத்துக்கு பதிலடி தந்த நிர்மலா சீதாராமன்

ராகுல் காந்தி திருடன் - திருடன் என்று சொல்லும்போதெல்லாம், அவர் குழந்தையை போல விளையாடுவதாக நான் நினைக்கிறேன் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Aug 27, 2019, 07:11 PM IST
இன்று ராகுல் ஸ்ரீநகருக்குச் செல்கிறார்; வர வேண்டாம் என எச்சரிக்கும் நிர்வாகம்

இன்று ராகுல் ஸ்ரீநகருக்குச் செல்கிறார்; வர வேண்டாம் என எச்சரிக்கும் நிர்வாகம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீருக்கு விஜயம் செய்ய முன்வந்ததை ஆளுநர் சத்ய பால் மாலிக் ஏற்றுக்கொண்டார். இன்று காஷ்மீருக்கு ஒன்பது எதிர்க்கட்சி தலைவர்களுடன் சென்று நிலைமையை பார்க்க உள்ளார்.

Aug 23, 2019, 10:01 PM IST
காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி மோடியை சமாளிப்பாரா?

காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி மோடியை சமாளிப்பாரா?

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு. அவர் முன்னால் இருக்கும் சவால்களை சமாளிப்பார?

Aug 11, 2019, 09:42 AM IST
காங்கிரசின் புதிய தலைவர் யார்? இன்று இரவு 9 மணிக்கு முடிவு

காங்கிரசின் புதிய தலைவர் யார்? இன்று இரவு 9 மணிக்கு முடிவு

காங்கிரசின் புதிய தலைவர் யார்? இன்று இரவு 9 மணிக்கு அறிவிக்க வாய்ப்பு எனத் தகவல்.

Aug 10, 2019, 02:09 PM IST
காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு கூட்டத்தில் இருந்து வெளியேறிய சோனியா & ராகுல்

காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு கூட்டத்தில் இருந்து வெளியேறிய சோனியா & ராகுல்

புதிய தலைவரை தேர்வு செய்யும் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இருவரும் கூட்டத்தில் இருந்து வெளியேறினார்கள்.

Aug 10, 2019, 01:34 PM IST
சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும்: ராகுல் காந்தி

சிறையில் அடைக்கப்பட்ட காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வேண்டும்: ராகுல் காந்தி

காஷ்மீரின் பிரதான அரசியல் தலைவர்கள் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என முன்னால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Aug 6, 2019, 05:28 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் மோடி மக்களை ஏமாற்றுவதா? ராகுல் காந்தி கேள்வி

காஷ்மீர் விவகாரத்தில் மோடி மக்களை ஏமாற்றுவதா? ராகுல் காந்தி கேள்வி

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் கூறியது உண்மை என்றால், 1972 சிம்லா ஒப்பந்தப்படி பிரதமர் மோடி நடந்துக்கொள்ள வில்லை என ராகுல் ட்வீட்.

Jul 23, 2019, 02:31 PM IST
ரூ.15,000  பிணைத்தொகை செலுத்தி அவதூறு வழக்கில் ஜாமீன் பெற்ற ராகுல் காந்தி

ரூ.15,000 பிணைத்தொகை செலுத்தி அவதூறு வழக்கில் ஜாமீன் பெற்ற ராகுல் காந்தி

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கிய அகமதாபாத் நீதிமன்றம். 15,000 ரூபாய் பிணைத்தொகை செலுத்தி அவதூறு வழக்கில் ஜாமீன் பெற்ற ராகுல் காந்தி. 

Jul 12, 2019, 06:17 PM IST
ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு; பின்தொடரும் ஒரு கோடி பேர்

ராகுல் காந்திக்கு பெருகும் ஆதரவு; பின்தொடரும் ஒரு கோடி பேர்

இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் இருந்து ராகுல் காந்தியை ட்விட்டரில் பின்தொடரும் ஃபாலோவர்களின் எண்ணிக்கை, தற்போது ஒருகோடியை கடந்துள்ளது. 

Jul 10, 2019, 03:32 PM IST
நான் பதவி விலகி விட்டேன்; ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட ராகுல் காந்தி

நான் பதவி விலகி விட்டேன்; ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட ராகுல் காந்தி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

Jul 3, 2019, 04:37 PM IST
எனது முடிவில் மாற்றம் இல்லை: ராகுல் காந்தி திட்டவட்டம்

எனது முடிவில் மாற்றம் இல்லை: ராகுல் காந்தி திட்டவட்டம்

தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக ராகுல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Jul 1, 2019, 04:39 PM IST
லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின்னர் பெரிய நடவடிக்கை எடுத்த பிரியங்கா காந்தி

லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின்னர் பெரிய நடவடிக்கை எடுத்த பிரியங்கா காந்தி

உத்தரபிரதேசமாநிலத்தில் அனைத்து மாவட்ட தேர்தல் குழுக்களை கலைத்த காங்கிரஸ் கட்சி.

Jun 24, 2019, 05:06 PM IST