அஸ்ஸாம் கோக்ரஜார் பகுதியில் இன்று காலை சுமார் 06:44 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவில் 5.2-ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கமானது சரியாக இன்று காலை 06:44 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது என்ற செய்தி தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை.
Earthquake of magnitude 5.2 occurred in Assam's Kokrajhar at 06:44 am.
— ANI (@ANI) January 20, 2018