டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து!!

டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Last Updated : Jan 15, 2018, 09:42 AM IST
டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து!! title=

டெல்லி உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று இரவு திடீர்  தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த 26  தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மற்ற பகுதிக்கும் தீ பரவுகிறது. இந்த தீ விபத்தில் 6 டெண்டர்கள் கருகி நாசமாகியுள்ளனர்.

மேலும்,  இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

Trending News