லூதியானா ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து!!

லூதியானா தொழிற்நுட்ப பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Last Updated : Feb 8, 2018, 11:44 AM IST
லூதியானா ஆடை தொழிற்சாலையில் தீ விபத்து!! title=

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பஜ்வா நகர் பகுதியில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் திடீர்ரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

சம்ப இடத்திருக்கு விரைந்து வந்த விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது மாடியில் தீ பரவுகிறது. இந்த தீ விபத்தில் ஐந்து டெண்டர்கள் கருகினர்.

Trending News