பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து!

பஞ்சாப் தொழிற்நுட்ப பகுதியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated: Nov 20, 2017, 10:32 AM IST
பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து!
ZeeNewsTamil

பஞ்சாபில் லூதியானா தொழிற்சாலைப் பகுதியில் சூஃபியா சௌக் அருகில் உள்ள பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, அந்த பகுதிக்கு விரைந்து வந்த 10 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும், இத்தீவிபதைப் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.