Kerala Lottery Results: ஸ்திரீ சக்தி எஸ்எஸ்-426 லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற எண்களின் முழு பட்டியல்

Kerala Lottery Sthree Sakthi SS4 26 Lucky Draw Results (30.07.2024): இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-426 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 30, 2024, 04:12 PM IST
    கேரளா லாட்டரி முடிவுகள், ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-426 லாட்டரி முடிவுகள்
Live Blog

Kerala Lottery Result Live Update: கேரளா லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ் 426 (Sthree Sakthi SS-426) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (2024 ஜூலை 30) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்பட்டது. முதல் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 75 லட்சம் பரிசும், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 10 லட்சம் பரிசும், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 5000 பரிசும் வழங்கப்படும். 

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-426 (Sthree Sakthi SS-426) குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-426 லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-426 (Sthree Sakthi SS-426) பரிசு விவரங்கள்

- முதல் பரிசு: ரூ 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

30 July, 2024

  • 16:07 PM

    எட்டாம் பரிசு ரூ.100 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    0152  0166  0291  0404  0524  0538  0568  0599  0778  1017  1029  1243  1249  1298  1322  1381  1732  1815  1831  1995  2015  2030  2106  2399  2471  2482  2664  2762  2874  3028  3054  3147  3158  3217  3254  3500  3607  3623  4004  4154  4184  4229  4285  4426  4575  4663  4709  4785  4849  4850  4921  4923  4971  5020  5025  5056  5170  5219  5318  5498  5548  5612  5642  5705  5801  5810  5910  6013  6077  6099  6129  6200  6242  6304  6407  6419  6469  6586  6765  6909  6979  7015  7082  7101  7112  7124  7129  7253  7274  7321  7336  7368  7394  7754  7763  7815  7875 8063  8070  8269  8337  8390  8578  8602  8697  8839  8910  9065  9245  9276  9287  9302  9322  9369  9397  9424  9442  9579  9616  9682  9685 9727  9758  9853  9882  9953

  • 15:43 PM

    ஏழாம் பரிசு ரூ.200 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    0387  0558  1025  1148  1281  1568  1714  2011  2650  2723  3805  3967  4069  4195  4235  4388  4652  4912  5015  5487  5862  6659  7242  7442  7560 7601  7956  8021  8040  8050  8350  8659  8737  8803  8943  9036  9394  9654  9663  9665  9757  9845  9848  9899  9943

  • 15:41 PM

    ஆறாம் பரிசு ரூ.500 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    0317  0745  0874  0914  1134  1211  1340  1464  2141  2265  2749  2862  2960  3082  3610  4448  4615  4907  4928  5004  5226  5345  5520  5873  6176 6180  6214  6535  6785  6804  6832  7006  7236  7317  7382  7782  7923  8049  8057  8233  8254  8657  8823  8850  9111  9241  9283  9311  9419  9517 9641  9764

  • 15:30 PM

    ஐந்தாம் பரிசு ரூ.1000 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    0192  0399  0604  1362  2076  3722  3737  4771  4818  5277  6009  6390  7030  7877  8061  8109  8650  8964  9078  9762

  • 15:21 PM

    நான்காம் பரிசு ரூ.2000 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    1444  2035  3504  4053  6233  7941  7951  7954  8712  9606

  • 15:19 PM

    மூன்றாம் பரிசு ரூ.5,000 - குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    0364  1489  1597  1813  2689  3626  3734  3898  4048  4820  5261  5658  6108  6906  7517  7544  8904  9234

  • 15:16 PM

    ஆறுதல் பரிசு ரூ.8,000 குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

    SN 285478  SO 285478
    SR 285478  SS 285478
    ST 285478  SU 285478
    SV 285478  SW 285478
    SX 285478  SY 285478
    SZ 285478

  • 15:10 PM

    10 லட்ச ரூபாய்க்கான 2வது பரிசு வெற்றி எண்

    ST 345254 (நெய்யாட்டின்கரா)
    முகவர் பெயர்: திலு குமா ஆர்
    ஏஜென்சி எண்: T 2817

  • 15:09 PM

    75 லட்ச ரூபாய்க்கான முதல் பரிசு வெற்றி எண்: 

    SP 285478 (சித்தூர்)
    ஏஜென்ட் பெயர்: சுமதி
    ஏஜென்சி எண்: P 4689

  • 14:14 PM

    ஸ்திரீ சக்தி SS-426 குலுக்கல் முடிவுகள்

    75 லட்ச ரூபாய்க்கான முதல் பரிசு வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    10 லட்ச ரூபாய்க்கான 2வது பரிசு வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    8,000 ரூபாய் ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    5,000 ரூபாய் 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    2,000 ரூபாய் 4வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:  (காத்திருக்கவும்)

    1,000 ரூபாய் 5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    500 ரூபாய் 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    200 ரூபாய் 7வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    100 ரூபாய் 8வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

  • 14:01 PM

    கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

    படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

    படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

    படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

    படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

    படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

    படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

  • 13:56 PM

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-426 லாட்டரி முடிவுகள் எத்தனை மணிக்கு?

    ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-426 (Sthree Sakthi SS-426) லாட்டரி முடிவுகள் இன்று பிற்பகல் 2.55 மணிக்குத் தொடங்கும் மற்றும் அதிகாரப்பூர்வ முடிவுகள் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.

  • 13:35 PM

    கேரளா லாட்டரி பொறுப்பு யாரிடம் உள்ளது?

    இந்த குலுக்கல் முடிவை கேரள மாநில லாட்டரிகள் துறை வெளியிடும். கேரளா லாட்டரி சட்டப்படி நடத்தப்படுகிறது. லாட்டரி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் கேரளா லாட்டரி நிர்வாகம் மட்டுமே பொறுப்பாகும்.

  • 13:34 PM

    கேரளா லாட்டரி பணம் எப்பொழுது கிடைக்கும்?

    கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசு கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 1 லட்சம் பரிசுத் தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் இருந்து பெறலாம். ரொக்கப் பரிசுக்கு 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும். 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

  • 13:31 PM

    கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

    ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

  • 12:40 PM

    கேரளா லாட்டரி பணம் எப்பொழுது கிடைக்கும்?

    கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசு கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். 1 லட்சம் பரிசுத் தொகையை சம்பந்தப்பட்ட மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் இருந்து பெறலாம். ரொக்கப் பரிசுக்கு 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும். 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Trending News