Jay Shah Elected As ICC Chairman: கிரெக் பார்க்லே பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Jay Shah : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா, விரைவில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக பொறுபேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முன்பு அவர் கூறி இருந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
Team India Next Captain: ரோஹித் சர்மாவிற்கு பிறகு அடுத்த இந்திய கேப்டன் யார் என்ற கேள்விக்கு ஹர்திக் பாண்டியாவின் பெயரை கூறி உள்ளார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா.
Domestic Cricket: உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை பிசிசிஐ மேற்கொண்டுள்ளது. அதன்படி, இனி டாஸ் முறை ரத்து செய்யப்பட உள்ளது.
India National Cricket Team: ஐபிஎல் போன்ற டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான ஊக்கத்தொகையை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
Shreyas Iyer and Ishan Kishan BCCI contracts: பிசிசிஐ 2023-24 மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை நீக்கியது. இதனால் அவர்கள் என்ன பலன்களை இழக்க நேரிடும் என்பதை பார்ப்போம்.
Ishan Kishan: பிசிசிஐ சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளதால் கேப்டன் ரோகித் சர்மா மீது செம கடுப்பில் இருக்கிறார். இருவரும் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதால் அங்கு அடுத்த போர்க்களம் காத்திருக்கிறது.
Rohit Sharma Captaincy: வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளவர் குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளைக் காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என்று எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்த நிலையில், அமைச்சர் உதயநிதி நகைச்சுவையாக பதில் அளித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.