ஜிவல்லர்ஸ் கடையில் 10 ஆயிரம் பணத்தை திருடியது குரங்கு!!

Last Updated : Jun 7, 2016, 03:50 PM IST
ஜிவல்லர்ஸ் கடையில் 10 ஆயிரம் பணத்தை திருடியது குரங்கு!! title=

ஆந்தர பிரதேஷ் குன்டூரில் உள்ள ஜிவல்லர்ஸ் கடையில் ஒரு குரங்கு நுழைந்தது. 20 நிமிடம் வரை தொந்தரவு செய்தது. அங்கு வேலைசெய்யும் அதிகாரிகள் அதை துரத்திவிட மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. அதற்கு சாப்பிட உணவுகள் தரப்பட்டது. ஆனாலும் குரங்கு அங்கிருந்து வெளியே செல்லவில்லை. 

கடைசியாக குரங்கு நேரா பணம் வைத்திருக்கும் கவுண்டருக்குள் நுழைந்து அங்கிருந்து 1௦ ஆயிரம் பணத்தை எடுத்துகொண்டு கடையில் இருந்து வெளியேறுகிறது.

20 நிமிடம் போராடி வெளியே செல்லாத குரங்கு பணத்தை எடுத்தவுடன் வெளியருகிறது. இதை பாருக்கும் போது குரங்குக்கு திருட பயிற்ச்சி அளித்திருப்பர்களா என்று எண்ணத் தோன்றுகிறது.

வீடியோவை பாருங்கள்:

Trending News