English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Tamil Nadu
  • Photos
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • தொழில்நுட்பம்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • தொழில்நுட்பம்
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • வலைத்தளம்

முக்கிய செய்திகள்:

  • பிரதமர் மோடி சோம்நாத் அறக்கட்டளையின் புதிய தலைவர், அமித் ஷா அறங்காவலர்
  • IND vs Aus: Brisbane டெஸ்டில் இந்தியா அபார வெற்றி, ஆஸ்திரேலியாவில் அமர்க்களம்!!
  • அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் Dr. Shanta காலமானார்: PM Modi இரங்கல் ட்வீட்
  • சசிகலாவிடம் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே EPS டெல்லி பயணம்!!
  • உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் அரசியல் பேசவில்லை: பழனிசாமி!
  • Tamil News
  • Andhra Pradesh

Andhra Pradesh News

தனது DSP மக்களுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் தந்தை; வைரல் புகைப்படம் இதோ!
Andhra Pradesh Jan 5, 2021, 12:43 PM IST
தனது DSP மக்களுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் தந்தை; வைரல் புகைப்படம் இதோ!
இன்ஸ்பெக்டர் தந்தை தனது DSP மக்களுக்கு சல்யூட் அடித்த நெகிழ்ச்சியான சம்பவத்தின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது..!
மாணவியை மனைவியாக்கிய பள்ளி மாணவன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
Andhra Pradesh Dec 21, 2020, 01:24 PM IST
மாணவியை மனைவியாக்கிய பள்ளி மாணவன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஆந்திராவில் பள்ளி வகுப்பறையை மணமேடையாக்கி +2 மாணவிக்கு +2 மாணவர் ஒருவர் தாலிகட்டியுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் ₹16,728 கோடி கூடுதல் கடன் பெற நிதியமைச்சகம் ஒப்புதல்
Finance Ministry Dec 20, 2020, 05:55 PM IST
தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் ₹16,728 கோடி கூடுதல் கடன் பெற நிதியமைச்சகம் ஒப்புதல்
 சந்தையில் இருந்து ₹16,728 கோடி கூடுதல் கடனை திரட்ட மத்திய நிதியமைச்சகம் சில மாநிலங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாடு (Tamil Nadu), தெலுங்கானா (Telangana), ஆந்திரா (Andhra Pradesh), கர்நாடகா (Karnataka), மத்திய பிரதேசம் (Madhya Pradesh) என ஐந்து மாநிலங்கள் கூடுதல் கடனை பெற்றுக் கொள்ளலாம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 
ஆந்திராவின் எலூருவில் ஏற்பட்ட மர்ம நோயின் மர்மம் நீங்கியது: விவரம் உள்ளே
Eluru Mystery Illness Dec 17, 2020, 01:19 PM IST
ஆந்திராவின் எலூருவில் ஏற்பட்ட மர்ம நோயின் மர்மம் நீங்கியது: விவரம் உள்ளே
பூச்சிக்கொல்லிகளின் கண்மூடித்தனமான பயன்பாட்டை நிறுத்த நேரம் வந்துவிட்டது என்று ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
எலூரு மர்ம நோயின் மர்மம் நீடிக்கிறது: ரத்த மாதிரிகளில் அதிக அளவு ஈயம், நிக்கல்
Eluru Dec 8, 2020, 04:39 PM IST
எலூரு மர்ம நோயின் மர்மம் நீடிக்கிறது: ரத்த மாதிரிகளில் அதிக அளவு ஈயம், நிக்கல்
இந்த நோய் மர்மமான ஒரு நோயாக உள்ளது. இது குறித்து கண்டறிய இன்னும் அதிக சோதனைகள் தேவைப்படுகின்றன.
இந்த மாநிலத்தில் பரவும் மர்ம நோய், 1 பலி; ஆபத்தான நிலையில் 292 பேர்
Andhra Pradesh Dec 7, 2020, 12:25 PM IST
இந்த மாநிலத்தில் பரவும் மர்ம நோய், 1 பலி; ஆபத்தான நிலையில் 292 பேர்
ஆந்திராவில் ஏலுறு மாவட்ட நிர்வாகத்தில் திடீர் மர்ம நோய் காரணமாக பீதி நிலவுகிறது. 
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் மழை! Red மற்றும் Orange எச்சரிக்கை
Heavy Rains Nov 30, 2020, 10:47 PM IST
அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் உட்பட 4 மாநிலங்களில் மழை! Red மற்றும் Orange எச்சரிக்கை
அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி, கேரளா மற்றும் கடலோர ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்பதால் சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தமிழகம் தடை செய்த காரணம் என்ன?
Tamil nadu Nov 23, 2020, 05:57 PM IST
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தமிழகம் தடை செய்த காரணம் என்ன?
தமிழகத்தில் சூதாட்டம் தொடர்பான தடை என்பது தற்போது வந்ததல்ல. 2003 ஆம் ஆண்டில் தமிழக அரசு லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தது. தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது...
நிவர் புயல் தெற்கு கடற்கரையை நோக்கி செல்கிறது: 2019ல் அதிகம் தாக்கிய புயல்களின் பட்டியல்
Cyclone Nivar Nov 23, 2020, 12:48 PM IST
நிவர் புயல் தெற்கு கடற்கரையை நோக்கி செல்கிறது: 2019ல் அதிகம் தாக்கிய புயல்களின் பட்டியல்
நிவர் புயல் புதன்கிழமை ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த இடங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
"வருகிறது நிவர் புயல்...!!!" என்ன செய்ய வேண்டும்? , செய்யக்கூடாது?...
Nivar Cyclone Nov 23, 2020, 12:16 PM IST
"வருகிறது நிவர் புயல்...!!!" என்ன செய்ய வேண்டும்? , செய்யக்கூடாது?...
 'நிவர்' புயல் வருவதனை முன்னிட்டு புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து 15 அம்ச அறிவுறுத்தல்கள் ஒரு பார்வை. 
மூளை அறுவை சிகிச்சையின் போது Bigg Boss பார்த்துக்கொண்டு விழித்திருந்த நோயாளி
Andhra Pradesh Nov 23, 2020, 12:02 PM IST
மூளை அறுவை சிகிச்சையின் போது Bigg Boss பார்த்துக்கொண்டு விழித்திருந்த நோயாளி
இடது பிரீமோட்டர் பகுதியில் மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்த குளியோமாவை மருத்துவர்கள் அவரது மூளையிலிருந்து அறுவை சிகிச்சை செய்து அகற்றியபோது, ​​வர பிரசாத் என்ற அந்த நோயாளி பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவதார் படத்தையும் லேப்டாப்பில் கண்டு களித்தார்.
பொறுப்பில்லாம சாலையில் குப்பைய போடறியா? புடி ‘return gift’
Garbage Nov 9, 2020, 09:54 PM IST
பொறுப்பில்லாம சாலையில் குப்பைய போடறியா? புடி ‘return gift’
பொறுப்பற்ற முறையில் கழிவுகளை கொட்டுபவர்களுக்கு ‘return gift’ கொடுக்கும் ஊர் எங்கே இருக்கிறது தெரியுமா? வேறெங்கும் இல்லை, நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் காகிநாடா நகராட்சியில் தான் இந்த முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளை திறந்த 3 நாட்களில் 262 மாணவர்கள், 160 ஆசிரியர்கள் கொரோனா பிடியில்..!
Andhra Pradesh Nov 6, 2020, 06:15 AM IST
பள்ளிகளை திறந்த 3 நாட்களில் 262 மாணவர்கள், 160 ஆசிரியர்கள் கொரோனா பிடியில்..!
பள்ளி திறக்கப்பட்ட 3 நாட்களுக்குள் 262 மாணவர்களும் 160 ஆசிரியர்களும் கொரோனாவின் பிடியில் உள்ளனர்...!
நவம்பர் 2 முதல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு...!
Andhra Pradesh Oct 21, 2020, 06:05 AM IST
நவம்பர் 2 முதல் கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க மாநில அரசு முடிவு...!
மாணவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது..!
Telangana-வில் பெய்த பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சிக்கித் தவிக்கும் மக்கள்
Hyderebad Oct 14, 2020, 12:21 PM IST
Telangana-வில் பெய்த பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: சிக்கித் தவிக்கும் மக்கள்
மாநிலத்தில் அதிக மழை பெய்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு தெலுங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஒரே மாதத்தில் 2வது சம்பவம்; விஜயவாடாவில் உள்ள கோவிட்-19 பராமரிப்பு மையத்தில் தீ விபத்து...!!
Andhra Pradesh Aug 9, 2020, 08:37 AM IST
ஒரே மாதத்தில் 2வது சம்பவம்; விஜயவாடாவில் உள்ள கோவிட்-19 பராமரிப்பு மையத்தில் தீ விபத்து...!!
ஆந்திராவின் விஜயவாடா நகரில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 9) காலை ஹோட்டலை கொரோனா வைரஸ் கோவிட் -19 வசதிக்காக மாற்றப்பட்ட  ஸ்வர்ணா அரண்மனையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
WATCH: வைரலாகும்  சர்ச்சை இயக்குனர் RGV-யின் 'பவர் ஸ்டார்' Trailer...
Ram Gopal Varma Jul 22, 2020, 02:43 PM IST
WATCH: வைரலாகும் சர்ச்சை இயக்குனர் RGV-யின் 'பவர் ஸ்டார்' Trailer...
பவன்கல்யாணின் அரசியல் வாழ்க்கை, அதன் தோல்வி ஆகியவை தான் படத்தில் முக்கியமாக இடம் பெறும் எனத் தெரிகிறது..!
செப்டம்பர் 5  முதல் மாநிலத்தில் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்..!
Andhra Pradesh Jul 22, 2020, 12:22 PM IST
செப்டம்பர் 5 முதல் மாநிலத்தில் பள்ளிகளை திறக்க ஏற்பாடுகள் தீவிரம்..!
செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க ஆந்திர மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்...!
ஊரடங்கு பாதிப்பில் திருப்பதியும் தப்பவில்லை… பக்தர்கள் வராததால்  காணிக்கை குறைந்தது
Thirupathi Jul 11, 2020, 08:32 PM IST
ஊரடங்கு பாதிப்பில் திருப்பதியும் தப்பவில்லை… பக்தர்கள் வராததால் காணிக்கை குறைந்தது
ஆந்திரப் பிரதேசத்திலுள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், பக்தர்கள் வருகை பெருமளவு குறைந்துள்ளது. 
ஆந்திராவில் மருந்து கம்பெனியில் ரசாயன வாயுக்கசிவு- 2 பேர் பலி, 4 பேர் காயம்
Vizag gas leak Jun 30, 2020, 08:48 AM IST
ஆந்திராவில் மருந்து கம்பெனியில் ரசாயன வாயுக்கசிவு- 2 பேர் பலி, 4 பேர் காயம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருந்து கம்பெனியில் ரசாயன வாயு கசிந்ததால் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • Amazon Republic Day Sale இன்று முதல் தொடக்கம்! 70% வரை தள்ளுபடி!
    Amazon Republic Day Sale

    Amazon Republic Day Sale இன்று முதல் தொடக்கம்! 70% வரை தள்ளுபடி!

  • மேளதாளத்துடன் ரம்யா பாண்டியனுக்கு அமோக வரவேற்பு- வைரலாகும் வீடியோ!
    Ramya Pandian
    மேளதாளத்துடன் ரம்யா பாண்டியனுக்கு அமோக வரவேற்பு- வைரலாகும் வீடியோ!
  • Amazon Prime இன் ஒரு மாதத்தில் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களை காண வெறும்
    Amazon
    Amazon Prime இன் ஒரு மாதத்தில் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களை காண வெறும்
  • ஜனவரி 20 முதல் இந்த ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவாக வாங்க சூப்பர் ஆப்பர்!
    Apple
    ஜனவரி 20 முதல் இந்த ஸ்மார்ட் போன்களை மிகவும் மலிவாக வாங்க சூப்பர் ஆப்பர்!
  • வேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..!
    Coronavirus
    வேலையை காட்டும் தடுப்பூசி; Covid தடுப்பூசி போட்டுக்கொண்ட வார்டு பாய் உயிரிழப்பு..!
  • டிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்
    Tractor Rally
    டிராக்டர் பேரணி குறித்து போலீஸார் தான் முடிவு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம்
  • MGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெளியானது 'தலைவி' தோற்றம்!
    Thalaivi New Look
    MGR-ஆக அரவிந்த் சுவாமி.. ஜெயலலிதாவாக கங்கனா.. வெளியானது 'தலைவி' தோற்றம்!
  • ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்
    rajinikanth
    ரஜினி மக்கள் மன்றத்தினர் எந்த கட்சியிலும் இணையலாம்: வி.எம்.சுதாகர்
  • தபால் நிலையத்தின் மாத வருமான திட்டம் பற்றி தெரியுமா? - முழு விவரம் இதோ..
    Post office
    தபால் நிலையத்தின் மாத வருமான திட்டம் பற்றி தெரியுமா? - முழு விவரம் இதோ..
  • HEART ATTACK பெரும்பாலும் குளியலறையில் தான் வருகிறது, காரணம் தெரியுமா?
    Heart attack
    HEART ATTACK பெரும்பாலும் குளியலறையில் தான் வருகிறது, காரணம் தெரியுமா?
Quick Links Tamil Nadu News | India News | World News | Sports News | Entertainment News | Lifestyle News | Technology News | Photos

TRENDING TOPICS

  • Coronavirus
  • China
  • IPL 2020
  • Tamil Nadu
  • NCB
  • Sushant Singh Rajput
Partner sites Zee News English| Zee News Hindi| Zee Biz English| Zee Biz Hindi| WION| DNA| Zee Marathi| Zee Hindustan Hindi| Zee Hindustan Tamil| Zee Hindustan Telugu| Zee Hindustan Malayalam| Zee Hindustan Kannada| Odisha| Zee Gujarati| Zee Bengali| Rajasthan| Bihar/JK| UP/UK| MP/CG| PHH| Salaam|
cookies policy| contact us| privacy policy| terms & conditions| legal| complaint| careers| where to watch| investor info| advertise with us
© 1998-2021 Zee Media Corporation Ltd (An Essel Group Company), All rights reserved.