மகாராஷ்டிராவில் செல்லப்பிராணிகள் கண்காட்சி!!

மகாராஷ்டிராவில் நடந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில் எராளமான செல்லப்பிராணிகள் பங்கேற்றனர்.

Last Updated : Jan 8, 2018, 12:39 PM IST
மகாராஷ்டிராவில் செல்லப்பிராணிகள் கண்காட்சி!!

மகாராஷ்டிராவில் நடந்த செல்லப்பிராணிகள் கண்காட்சியில் பல்வேறு வகையை சேர்ந்த எராளமான செல்லப்பிராணிகள் பங்கேற்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் நேற்று செல்லப்பிராணிகள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான செல்லப்பிராணிகள் கலந்து கொண்டனர்.

இந்த செல்லப்பிராணிகள் கண்காட்சிகளை ஏராளமான மக்கள் பார்த்து ரசித்தனர். 

More Stories

Trending News