குடியரசு தினவிழா 2017: அபுதாபி இளவரசர் பங்கேற்கிறார்!!

Last Updated : Oct 3, 2016, 03:16 PM IST
குடியரசு தினவிழா 2017: அபுதாபி இளவரசர் பங்கேற்கிறார்!! title=

குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் முக்கிய பிரமுகரை இந்தியாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவப்படுத்துவது வழக்கம். டெல்லியில் 2017-ம் ஆண்டு நடக்கும் குடியரசு தின விழாவில் அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் பங்கேற்கிறார். மத்திய அரசின் அழைப்பை ஏற்று அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Trending News