ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியின் ஒன்றில் மாணவர்களுக்கு வெட்டவெளியில் பாடம் நடத்தப்படுகிறது.
J&K: Students of govt primary school in Turga village in Panchari, Udhampur study under open sky due to lack of adequate facilities. P Kumar, Sarpanch says, "50 students are enrolled in this school but school building can't accommodate them all. I appeal to Governor to help us." pic.twitter.com/DWRIF7NVlU
— ANI (@ANI) April 28, 2019
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஞ்சாரியில் உள்ள துர்கா கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 50 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இங்கு இயங்கி வரும் ஆரம்ப பள்ளிக் கட்டடம் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையமையில் இருப்பதால், இடிந்து விழுமோ என அஞ்சி, மாணவ, மாணவியருக்கு பள்ளிக்கு வெளியில் பாடம் நடத்தப்படுகிறது. தற்போது
இது குறித்து மாநில ஆளுநருக்கு கோரிக்கை வைத்துள்ளதாக அந்த பள்ளியின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.